திங்கள், 21 டிசம்பர், 2015

இரத்தம்(குருதி)

உடல் இயக்கம் இரத்த ஓட்டத்தின் மூலமே நடக்கிறது. இரத்தம்(குருதி) பற்றிய சில அடிப்படை சங்கதிகளை இங்கே அறிவோம்...

இரத்த(குருதி)தில் முக்கியமாக நான்கு வகைகள் உள்ளன. அவை ஏ, பி, ஏபி மற்றும் ஓ. என்பனவாகும். ரத்த வகைகளை கண்டறிந்து வகைப்படுத்தியவர் கார்ல்லான்ட் ஸ்டீனர்.

வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த(குருதி) ஓட்டத்தை கண்டறிந்தார். சராசரி எடை கொண்ட மனிதனின் உடலில் சுமார் 5 லிட்டர் அளவு இரத்தம்(குருதி) இருக்கும். 

இரத்த(குருதி)மானது அதன் திரவ பகுதியான பிளாஸ்மா மற்றும்  இரத்தம் (குருதி)  செல்களால் ஆனதாகும்.

சிவப்பணு, வெள்ளையணு மற்றும் ரத்த தட்டுகள் ஆகியவைஇரத்த(குருதி)தின் பகுதிப் பொருட்கள் ஆகும்.

இரத்த(குருதி)திற்கு நிறத்தை கொடுக்கும் சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின்கள் காணப்படுகிறது. இந்த ஹீமோகுளோபின்கள் தான் உடல்  முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது.

எலும்பு மஜ்ஜையினுள்ளும் தைமஸிலும் உற்பத்தியாகும் இரத்த(குருதி)  வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியின் ஆதாரமாய் உள்ளன.

இரத்த(குருதி)த் தட்டுகள் இரத்தம்(குருதி)  உறைதலுக்கு முக்கிய காரணி ஆகும்.

இரத்த(குருதி) சிவப்பணுக்கள் சராசரியாக 120 நாட்கள் உயிருடன் இருக்கும். ஹீமோகுளோபின் குறைவது இரத்த(குருதி)சோகை  எனப்படுகிறது. 

இரும்புச் சத்துக்கள் நிறைந்த கீரை, பேரீச்சை போன்ற உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் இரத்த(குருதி)சோகை ஏற்படாது.

மனித உடலின் சராசரி இரத்த(குருதி)  அழுத்தம் 120/80   mm hg 

இரத்த(குருதி)த்தில் சராசரியாக 100–120  mg  % அளவில் குளுக்கோஸ் இருக்கும். இது இரத்தம்(குருதி)த்தின் சர்க்கரை’ எனப்படுகிறது. ரத்தத்தில் குளுகோஸின் அளவை கட்டுப்படுத்துவது இன்சுலின் என்னும் ஹார்மோன் ஆகும்.

மனித உடலின் கணையத்தில் லாங்கர்ஹான் என்ற திட்டுக்களில் உற்பத்தியாகும் இன்சுலினானது அதிகப்படியான குளுக்கோஸை க்ளைகோஜனாக மாற்றுகிறது. 

இரத்த(குருதி)த்தில் குளுக்கோஸின் அளவு குறையும்போது ஏற்கனவே தசைகளிலும் கல்லீரலிலும் சேமித்து வைக்கப்பட்ட க்ளைக்கோஜன்களை குளுக்கோஸாக குளூகோகான் மாற்றுகிறது

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

வெள்ளிக்கிழமை


வியாழன், 20 பிப்ரவரி, 2014

வியாழக்கிழமை


புதன், 19 பிப்ரவரி, 2014

புதன்கிழமை


செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

செவ்வாய்க்கிழமை


திங்கள், 17 பிப்ரவரி, 2014

திங்கள்கிழமை


ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

ஞாயிற்றுக்கிழமை